அன்பு நண்பர்களே .......நினைவுகள் ........ உங்களை அன்போடு வரவேற்கிறது ..........
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்
உயிரில் கலந்த என் தமிழுக்கு முதல் வணக்கம் ...
முதல் பதிப்பில் நல்லதொரு கவிதை வரிகளில் தொடங்கலாம் ..........
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்
என்றன் உடல்சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்
No comments:
Post a Comment